Questions

⁠எனக்கு உலகத்தாரைப் போல வாழ வேண்டும் என்று ஆசையாக உள்ளது. நான் என்ன செய்வது?

⁠என்னுடைய நண்பர்கள் சினிமாவிற்கு கூப்பிடும்போது நான் போகவில்லை என்றால், என்னிடம் எந்த விஷயத்தையும் பகிர மாட்டேன் என்கிறார்கள். நான் மிகவும் தனிமைப்படுத்தப்படுகிறேன். நான் என்ன செய்வது?

⁠எனக்கு படிப்பதிலோ, வேலை செய்வதிலோ சுத்தமாக இண்டரெஸ்ட் இல்லை. நான் என்ன செய்வது?

எனக்கு யாரிடமும் பேச விருப்பமில்லை. தனியாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. மனச்சோர்வு ஏற்படுகிறது. என்ன செய்வது?

நான் கர்த்தரை அறியாத ஒரு நபரை நேசிக்கிறேன். என்னால் அந்த உறவிலிருந்து வெளியே வரமுடியவில்லை. என்ன செய்ய?

⁠எதிர் பாலரை பார்க்கும் போது, அவர்களோடு பேசவேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?

⁠எனக்குள் நான் ஒன்றிற்கும் உதவாதவன் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. இதனால், எதையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை.

எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. நல்ல வேலை கிடைக்குமோ, வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற பயம் இருக்கிறது.

⁠அசுத்த எண்ணங்களால் வாதிக்கப்படுகிறேன். என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

⁠தற்கொலை எண்ணங்கள் மேலோங்கி நிற்கிறது. வாழவே பிடிக்கவில்லை. என்ன செய்வது?

⁠என்னுடைய பெற்றோர்கள் என்மீது சந்தேகப்படுகிறார்கள். அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.

⁠சினிமா பார்ப்பது தவறா?

⁠நான் பாவ வாழ்க்கை வாழ்கின்றேன் என்று எனக்கு தெரியும். ஆனால் அதிலிருந்து எப்படி வெளியேற என்று தெரியவில்லை.

⁠என்னால் வேதம் வாசிக்க முடியவில்லை. கவனச்சிதறல் அதிகமாக உள்ளது.

⁠பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற என்ன செய்ய வேண்டும்?