Meet Our Speakers

Speaker 1

சகோ. மோகன் சி லாசரஸ்

இயேசு விடுவிக்கிறார் ஸ்தாபகரான சகோ. மோகன் சி லாசரஸ் ஐயா அவர்களை அறியாதவர்கள் தமிழ் கிறிஸ்துவ உலகில் இருக்க முடியாது. இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்து, இருதய நோயினால் வாதிக்கப்பட்டு, இயேசுவினால் குணமாக்கப்பட்டு, தன்னுடைய வாழ்க்கையை கர்த்தருக்கென ஒப்புக்கொடுத்தார். இலட்ச கணக்கான ஆத்துமாக்களை கர்த்தரிடம் திருப்பி, பாவத்தில் இருந்து அவர்களை விடுதலையாக்கும் மகத்துவமான ஊழியத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்.

அற்புத பெருவிழா

calendar Jan 24,25
clock From 6:00 PM onwards
location

Near by Kovai vidya mandir school,

Avinasi Road,

Chetypalayam Road Pirivu,

Chinniyampalayam, Coimbatore.